உலகம் முழுவதும் பாகுபலி ஹிட்! ஆனால் தமிழ்நாட்டில் இந்த ஏரியாவில் மட்டும் நஷ்டமாம்..

Bookmark and Share

உலகம் முழுவதும் பாகுபலி ஹிட்! ஆனால் தமிழ்நாட்டில் இந்த ஏரியாவில் மட்டும் நஷ்டமாம்..

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, சத்யராஜ் என பலர் நடித்துள்ள பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்துவருகிறது.

ஆறு நாட்களில் 785 கோடி ரூபாய் வசூலித்துள்ளது இந்த படம். ஆனால் தமிழ்நாட்டில் சேலம் விநியோக பகுதியில் மட்டும் இந்த படம் நஷ்டமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு 4 நாட்களில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது பாகுபலி 2. அது திருச்சி பகுதியுடன் ஒப்பிடும்போது சுமார் 1 கோடி குறைவு.

அதனால் 7 கோடி முதல் போட்டு பாகு பலி படம் வாங்கிய விநியோகஸ்தர் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

சில லோக்கல் டிஸ்ட்ரிபியூட்டருடன் தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டு வைத்துக்கொண்டு வசூல் கணக்கை தருவதால் தான் இப்படி நஷ்டமடைந்திருப்பதாக விபரம் அறிந்த சிலர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions