அமெரிக்கா, கனடாவில் மட்டும் இத்தனை திரையரங்கில் வருகிறதா பாகுபலி-2, வசூலில் மைல் கல்லை எட்டுமா?

Bookmark and Share

அமெரிக்கா, கனடாவில் மட்டும் இத்தனை திரையரங்கில் வருகிறதா பாகுபலி-2, வசூலில் மைல் கல்லை எட்டுமா?

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா உட்பட பலர் நடித்துள்ள ’பாகுபலி 2’. இந்த மாதம் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

உலகளவில் 600 கோடிக்கு மேல் வசூலினை கொட்டிய பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அதற்கு மேலாக வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள பாகுபலி 2, உலகம் முழுவதும் சுமார் 6000 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகின்றதாம்.

அதில், அமெரிக்காவில் மட்டும் 1050 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது, குறிப்பாக கனடாவில் 150 தியேட்டர்களிலும், அமெரிக்காவில் 900 தியேட்டர்களிலும் வெளியிடப்படவுள்ளது.

அந்தவகையில் தமிழில் 200 தியேட்டர்களிலும், ஹிந்தியில் 300 தியேட்டர்களிலும், தெலுங்கில் 400 தியேட்டர்களிலும் வெளியிடப்படவுள்ளது.

இருப்பினும் ஒருநாள் முன்பாகவே பிரிவியூ காட்சிகளை திரையிடவுள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டும் பல கோடிகளை பாகுபலி 2 வசூலிக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்
சூர்யா- விஸ்கி, கார்த்தி - காக்டெயில் மிக்ஸ்: போஸ் வெங்கட்
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்
பெண்களுக்கு எதிரான வன்முறை மோசமான செயல்: ஷாருக்கான்
கந்துவட்டியை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்
பற படப்பிடிப்பை தொடங்கி வைத்த ரஞ்சித்
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions