பாகுபலி-2 தமிழக சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி

Bookmark and Share

பாகுபலி-2 தமிழக சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றிய முன்னணி தொலைக்காட்சி

ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள படம் பாகுபலி-2. இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது, முதல் பாகத்தை ஜெயா டிவி கைப்பற்றியது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க பல முன்னணி தொலைக்காட்சிகள் போட்டிப்போட்டது.

இறுதியாக அதில் வெற்றி பெற்றது விஜய் டிவியே, பல கோடிகள் கொடுத்து இந்த படத்தின் உரிமத்தை விஜய் டிவி பெற்றுள்ளதாம்.

மேலும், இந்த முறை ஆளுங்கட்சியில் பெரிய கை இல்லை என்பதால் தான் இந்த படம் வேறு ஒரு தொலைக்காட்சிக்கு சென்றிருக்கும் என விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions