பாகுபலி 2 படத்திற்கு தொடரும் சோதனை! படம் வெளிவருமா

Bookmark and Share

பாகுபலி 2 படத்திற்கு தொடரும் சோதனை! படம் வெளிவருமா

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 படம் இம்மாதம் 28 ம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்திருக்கும் தருணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைக்காக ஏற்கனவே இப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை கேட்டு ஒருவர் நீதிமன்ற தடை கேட்டிருந்தார்.

அது முடிந்த நிலையில் தற்போது புதியதாக கார்த்திகேயன் என்பவன் பாகுபலி பட வெளியீட்டாளர் ராஜராஜன் மீது நீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் ராஜராஜன் சவாலே சமாளி படத்திற்காக ரூ 1.11 கோடி வாங்கியதாகவும், கடனை இதுவரை திருப்பி செலுத்தவில்லை எனவும், அதனால் வட்டியுடன் சேர்த்து ரூ 1.48 கோடி தரவேண்டும் இல்லையெனில் படத்தை வெளியிடும் உரிமையை முடக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராஜராஜன் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions