பெங்களூரில் பாகுபலி திரையிடலில் ஏற்பட்ட குழப்பம்

Bookmark and Share

பெங்களூரில் பாகுபலி திரையிடலில் ஏற்பட்ட குழப்பம்

ஒரு வழியாக இன்று பாகுபலி படத்தை பார்த்தவர்களுக்கு சில வருடத்திற்கு முன் எழுந்த குழப்பம் தீர்ந்திருக்கும். அதாவது கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்.

ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியான இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சில பிரச்சனைகளுக்கு பின் வெளியாகி இருந்தது.

பெங்களூரில் ஒரு திரையரங்கில் பாகுபலி 2 படத்தின் முதல் பாதியை போடுவதற்கு பதிலாக இரண்டாவது பாதியை போட்டுள்ளனர். ரசிகர்கள் பாதி படத்தை பார்த்த பிறகே இது இரண்டாம் பாதி என்று தெரிந்துள்ளனர். பின் மறுபடியும் ரசிகர்களுக்கு சரியாக திரையிட்டுள்ளனர்.

அந்த காட்சி பார்த்தவர்கள் மட்டும் இரண்டு முறை கிளைமேக்ஸ் காட்சிகளை பார்த்துள்ளனர்.


Post your comment





Related News
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்
மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions