தமிழகத்தின் 7 வருட வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, கொண்டாட்டத்தில் விநியோகஸ்தர்கள்

Bookmark and Share

தமிழகத்தின் 7 வருட வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, கொண்டாட்டத்தில் விநியோகஸ்தர்கள்

பாகுபலி-2 இந்திய சினிமாவே பெருமைப்படும் விதத்தில் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இப்படத்தின் வசூலால் பல விநியோகஸ்தர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் முதல் நாள் வசூலில் இப்படம் பல சாதனைகளை முறியடிக்க தவறினாலும், தற்போது வரை ஒட்டு மொத்த வசூலில் எந்திரன் சாதனையை முறியடித்துவிட்டது.

பல திரையரங்குகளில் இப்படம் தான் அதிக வசூலை தந்துள்ளதாக அவர்களே வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தமிழகம் முழுவதும் ரூ 80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, இதுவரை வந்த படங்களிலேயே தமிழகத்தில் பாகுபலி-2 தான் அதிக வசூல் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
சாமியாரிடம் ஆணுறை கேட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
‘ஆறாம் திணை’க்காக பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
நிர்வாணமாக இறந்து கிடந்த இளம் நடிகை - அதிர்ச்சி தகவல்
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions