பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

Bookmark and Share

பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

பாகுபலி-2 உலகம் முழுவதும் பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்தில் அனுஷ்காவின் மீது பிரபாஸ் காதல் கொல்வார்.அது பிடிக்காமல் ராணா சில சதி திட்டம் தீட்டுவார், இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அனுஷ்காவிடம் ‘உங்கள் பார்வையில் ஆணழகன் பிரபாஸா, ராணாவா?’ என குறும்பாக கேட்டனர்.

அதற்கு அனுஷ்கா ’கண்டிப்பாக ஆணழகன் என்றால் அது பிரபாஸ் தான்’ என கூறியதோடு மட்டுமில்லாமல், ராணா என் நிஜ வாழ்வில் அண்ணன் போன்றவர்.அவரை நான் இதுவரை அண்ணன் என்று தான் கூப்பிடுகிறேன் என சொல்ல அரங்கமே அதிர்ந்தது.


Post your comment





Related News
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions