பாகுபலி பிரபாஸின் அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

Bookmark and Share

பாகுபலி பிரபாஸின் அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

நடிகர் பிரபாஸ் பலருக்கும் பாகுபலியாகவே தெரிகிறார். அப்படியான ஒரு எண்ணத்துக்கு கொண்டுவந்தது இயக்குனர் ராஜமௌலி தான். 5 வருடங்களை ஒரே படத்திற்காக ஒதுக்கினார் பிரபாஸ்.பாகுபலி படத்திற்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 25 கோடி தான்.

படம் ரூ 1000 கோடியை எட்டியதால் தனியாக அவருக்கு லாபத்தில் ஒரு பங்கை கொடுக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம்.அமெரிக்காவில் ஓய்வில் இருக்கும் பிரபாஸ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் இவருக்கு சம்பளம் ரூ 30 கோடியாம். ஒரே படத்தால் அவரின் சம்பளம் ரூ 5 கோடி அதிகரித்திருக்கிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions