பாகுபலி படத்தில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறதா?

Bookmark and Share

பாகுபலி படத்தில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறதா?

ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சம். நாளுக்கு நாள் படத்தை பற்றிய சுவாரஸ்ய செய்திகள் ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

தெலுங்கு, தமிழை தொடர்ந்து தற்போது கேரளாவில் படத்தை புரொமோட் செய்வதில் படக்குழு பிஸியாக இருக்கின்றனர். அண்மையில் தான் படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் வழங்கியிருந்தனர். படமும் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஏற்கெனவே பிரபாஸ் படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருப்பது நமக்கு தெரியும். தற்போது வந்த தகவல்படி பிரபாஸுக்கு படத்தில் மூன்று வேடம் என்று கூறுப்படுகிறது.


Post your comment





Related News
யோகி பாபுவை பாராட்டிய விஜய்
இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா
வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு எதிரொலி: காலா ரிலீஸ் தாமதம்?
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions