நிம்மதி பெருமூச்சு விட்ட பாகுபலி டீம்! ஏன் தெரியுமா

Bookmark and Share

நிம்மதி பெருமூச்சு விட்ட பாகுபலி டீம்! ஏன் தெரியுமா

பாகுபலி அரங்கம் அதிரும் இசையில் விரைவாக நாளை மறுநாள் ஏப்ரல் 28 ல் வெளியாகிறது. இசை வெளியீட்டு விழா முடிந்து படம் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கன்னடர்கள் சத்யராஜ் காவிரி பிரச்சனையில் எங்களுக்கு எதிராக பேசினார் என போராட்டம் செய்தனர்.

படத்தை வெளியிட விடமாட்டோம் என ஆர்ப்பாட்டம் நடத்த சத்யராஜும் வருத்தம் தெரிவித்து வீடியோவை வெளியிட்டார்.

மேலும் சிலர் எங்களுக்கு வினியோகஸ்தர்கள் வாங்கிய கடனை திரும்ப தரவேண்டும் என வழக்கு தொடர தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு சிக்கல் வந்தது.

அதுவும் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு முடித்துவைக்க பிரச்சனை முடிந்தது. கர்நாடகாவில் படம் வெளியாவதும் உறுதியானது இதனால் அங்குள்ள ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

படக்குழுவும் இப்போது தான் நிம்மிதி பெருமூச்சு விட்டுள்ளது.


Post your comment





Related News
விஜய், சிம்புவுடன் நடித்த நடிகை இப்போது!! அவரா இப்படி - ஷாக்கிங் போட்டோ
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
நந்தி விருதுகள் புறக்கணித்த பிரபாஸ், சிரஞ்சீவி
‘பத்மாவதி’ படத்துக்கு எதிராக கோர்ட்டில் மீண்டும் வழக்கு
ஹாலிவுட் நடிகர் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் மீது 16 வயது பெண் ‘செக்ஸ்’ புகார்
சிம்பு, திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ்
ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions