பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்

Bookmark and Share

பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்

ராஜமௌலியின் பாகுபலி 2 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ரூ. 1500 மேல் வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருக்கிறது.இப்பட வசூல் சாதனை முறியடிக்கும் வகையில் அமீர்கானின் தங்கல் படம் சீனாவில் வசூல் வேட்டை நடத்துகிறது.

இந்நிலையில் பாகுபலி 2 படத்தை இந்த வருட கடைசியில் சீனாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கின்றனர். இப்பட முதல் பாகம் சீனாவில் வெளியாகி சுமார் 7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்தது. இதனால் நிறைய பிளான் செய்து பாகுபலி 2 படத்தை படக்குழு அங்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.


Post your comment

Related News
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
பல பெண்களின் கற்பை சூறையாடிய பாகுபலி நடிகர் - வெளியான அதிர்ச்சி தகவல்.!
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!
தெறி படபிடிப்பில் தளபதி விஜயை அதிர்சியாக்கிய நடிகை - என்னாச்சு?
தெறியின் உலகளாவிய சாதனையை ஒரே இடத்தில் முறியடித்த மெர்சல் - எங்க?
தளபதி விஜயால் பிரபல தொலைக்காட்சிக்கு அடித்த ஜாக்பாட் - புகைப்படம் உள்ளே.!
விஜய் படத்தால் டிஆர்பி'யில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions