கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?

Bookmark and Share

கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?

பாகுபலி-2 இந்திய சினிமாவையே வசூலில் அதிர வைத்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ 1600 கோடி வசூலை எட்டிவிட்டது.இந்நிலையில் கேரளாவில் இப்படம் தற்போது வரை ரூ 65.5 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், நேரடி மலையாள படங்கள் கூட இவ்வளவும் வசூல் செய்தது இல்லையாம்.

மோகன்லாலின் புலிமுருகன் படம் மட்டுமே இதுவரை ரூ 50 கோடிகளுக்கு மேல் அங்கு வசூல் செய்துள்ளது, மேலும், ஷேர் மட்டுமே பாகுபலி-2விற்கு ரூ 30 கோடி வந்துள்ளதாம்.


Post your comment





Related News
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்
பணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் என்னதவம் செய்தேனோ
வசூலை வாரி குவிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து - இரண்டே நாளில் இவ்வளவா?
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!
அவதார் பட சாதனையை சமன் செய்த பிளாக் பாந்தர்
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions