பாகுபலி 2 படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது

Bookmark and Share

பாகுபலி 2 படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது

ராஜமௌலி இயக்கிய பாகுபலி 2 படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். அதிலும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற பெரிய கேள்விக்கான பதில் தெரிய வேண்டும்.

வரும் ஏப்ரல் 28ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இப்படம் இன்று தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதோடு படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 50 நிமிடங்கள்.

பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகி இருக்கும் இப்படம் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனை படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Post your comment

Related News
கோடிகளை கொட்டி கொடுத்தாலும் இதுல மட்டும் நடிக்க மாட்டேன் - ரஜினி ஓபன் டாக்.!
5 மொழிகளில் விளம்பரமாகும் ராணி முகர்ஜியின் ஹிச்சி திரைப்படம்!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் சுவாரஷ்யங்களை வெளியிட்ட படக்குழுவினர்.!
எப்படி இருந்த அழகு கரீனா கபூர் இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
கவுதம் மேனனின் அடுத்த படத்தில் அனுஷ்கா - ஹீரோ யாரு தெரியுமா?
'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யாAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions