உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்

Bookmark and Share

உலகம் முழுவதும் பாகுபலி படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா- அதிர்ந்த திரையுலகம்

உலகம் முழுவதும் தற்போது சினிமா ரசிகர்கள் ஒரே ஒரு படத்துக்காக மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுதான் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி இன்று மூன்று நாட்களில் (ஏப்ரல் 28) வெளியாக இருக்கிறது.

அதிக பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் மொத்தம் 9000 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதாம். எந்தெந்த இடங்களில் எத்தனை திரையரங்குகள் என்பதை தற்போது பார்ப்போம்.

India - 6,500

USA - 1,100

RoW - 1,400

Total - 9,000


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions