பாகுபலி 2 முதல் வார பாக்ஸ் ஆபிஸ்- பாலிவுட் படங்களின் சாதனையை முறியடித்தது

Bookmark and Share

பாகுபலி 2 முதல் வார பாக்ஸ் ஆபிஸ்- பாலிவுட் படங்களின் சாதனையை முறியடித்தது

பாகுபலி 2 படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் கடந்த வாரம் வெளியாகி இருந்தது. ராஜமௌலியின் கனவு படம் ரசிகர்களின் விருப்பமான படமாக மாறிவருகிறது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

பல பேர் படத்தை 4,5 முறை பார்க்கிறோம் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 860 கோடி வரை வசூலித்துள்ளது. பாலிவுட் படங்கள் கூட முதல் வார முடிவில் இவ்வளவு வசூல் செய்தது கிடையாது.

பாக்ஸ் ஆபிஸில் தனி சாதனையை நடத்திவரும் இப்படம் இன்னும் நிறைய வசூல் சாதனை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பாகுபலி 2 படத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய இளம் இயக்குனர்- பதிலடி கொடுத்த எஸ்.எஸ். ராஜமௌலி
பாகுபலி 2 படத்தில் இருக்கும் 5 தவறுகள்- புட்டுபுட்டு வைக்கும் பிரபல இயக்குனர்
திங்கள்கிழமை வசூலில் இதுவரை வந்த படங்களிலேயே பாகுபலி-2 தான் நம்பர் 1- இத்தனை கோடியா?
உலக பாக்ஸ் ஆபிஸ்! பாகுபலிக்கு எத்தனையாவது இடம்?
பாகுபலி-2 பிரமாண்ட காட்சி இதிலிருந்து தான் காப்பியடிக்கப்பட்டது- வீடியோ உள்ளே
பாகுபலி-2 இரண்டு நாள் உலகம் முழுவதும் தலை சுற்ற வைக்கும் வசூல்- அதிர்ந்தது பாக்ஸ் ஆபிஸ்
பாகுபலி 800 கோடி வசூல் செய்யும்! சொன்னது யார் தெரியுமா
பாகுபலி எங்கிருந்து வந்தது தெரியுமா? புது தகவல்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா
இன்று வெளியாகவிருந்த `பாகுபலி 2' படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions