பாகுபலி-2 ட்ரைலர் எப்போது? ராஜமௌலி தகவல்

Bookmark and Share

பாகுபலி-2 ட்ரைலர் எப்போது? ராஜமௌலி தகவல்

பாகுபலி படத்தின் முதல் பாகம் விட்டுச்சென்ற ஒரு பெரிய கேள்விக்கு விடை தெரிய மொத்த ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் 2 மோஷன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


இந்நிலையில் பாகுபலி 2 ட்ரைலர் எப்போது வெளிவரும் என இயக்குனர் ராஜமௌலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


"இன்னும் VFX பணிகள் முழுமையாக முடியாததால் ட்ரைலர் எந்த தேதியில் வெளிவரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் மார்ச் மூன்றாவது வாரத்திற்குள் ட்ரைலர் ரிலீஸ் செய்துவிடுவோம்" என அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பாகுபலி 2 முதல் வார பாக்ஸ் ஆபிஸ்- பாலிவுட் படங்களின் சாதனையை முறியடித்தது
பாகுபலி 2 படத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய இளம் இயக்குனர்- பதிலடி கொடுத்த எஸ்.எஸ். ராஜமௌலி
பாகுபலி 2 படத்தில் இருக்கும் 5 தவறுகள்- புட்டுபுட்டு வைக்கும் பிரபல இயக்குனர்
திங்கள்கிழமை வசூலில் இதுவரை வந்த படங்களிலேயே பாகுபலி-2 தான் நம்பர் 1- இத்தனை கோடியா?
உலக பாக்ஸ் ஆபிஸ்! பாகுபலிக்கு எத்தனையாவது இடம்?
பாகுபலி-2 பிரமாண்ட காட்சி இதிலிருந்து தான் காப்பியடிக்கப்பட்டது- வீடியோ உள்ளே
பாகுபலி-2 இரண்டு நாள் உலகம் முழுவதும் தலை சுற்ற வைக்கும் வசூல்- அதிர்ந்தது பாக்ஸ் ஆபிஸ்
பாகுபலி 800 கோடி வசூல் செய்யும்! சொன்னது யார் தெரியுமா
பாகுபலி எங்கிருந்து வந்தது தெரியுமா? புது தகவல்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions