பாகுபலி-2 இரண்டு நாள் உலகம் முழுவதும் தலை சுற்ற வைக்கும் வசூல்- அதிர்ந்தது பாக்ஸ் ஆபிஸ்

Bookmark and Share

பாகுபலி-2 இரண்டு நாள் உலகம் முழுவதும் தலை சுற்ற வைக்கும் வசூல்- அதிர்ந்தது பாக்ஸ் ஆபிஸ்

பாகுபலி-2 இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றது. இப்படத்தின் வசூல் பல சாதனைகளை முறியடித்து வருகின்றது.

இப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூ 210 கோடி வசூல் செய்ய, இந்தியாவில் மட்டுமே ரூ 145 கோடி வந்துள்ளது.

தற்போது இரண்டாவது நாளான நேற்று தமிழகத்தில் ரூ 10 கோடி, கேரளாவில் ரூ 5 கோடி, வட இந்தியாவில் ரூ 40 கோடி என இரண்டாம் நாளும் ரூ 100 கோடியை தாண்டியுள்ளது.

தற்போது கிடைத்த தகவலின்படி இப்படம் இரண்டு நாள் முடிவில் ரூ 380 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாம்.


Post your comment





Related News
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
இந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன?
நியூயார்க் நாட்டில் பாராட்டை பெற்ற விதார்த் படம் ரிலீஸ் ப்ளான்
"பாகுபலி போன்ற படத்தை எடுக்கமாட்டேன்.." சொல்வது ஆஸ்கர் விருது வென்ற பிரபலம்
கடந்த வருடம் அப்படி, இந்த வருடம் இப்படி, அடுத்த வருடம் அஜித் பிறந்தநாளுக்கு எப்படி இருக்குமோ?
திங்கள்கிழமை வசூலில் இதுவரை வந்த படங்களிலேயே பாகுபலி-2 தான் நம்பர் 1- இத்தனை கோடியா?
பாகுபலி-2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? அனைத்து சாதனைகளும் முறியடிப்பு
அன்று ஒரு நாள் மட்டும் சினிமா காட்சிகள் ரத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions