பாகுபலி 800 கோடி வசூல் செய்யும்! சொன்னது யார் தெரியுமா

Bookmark and Share

பாகுபலி 800 கோடி வசூல் செய்யும்! சொன்னது யார் தெரியுமா

பாகுபலி 2 படம் நேற்று பிரம்மாண்டமாக வெளிவந்தது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வசூல் நன்கு போய் கொண்டிருந்த நேரத்தில் இப்போது பாகுபலி கோவை வாட்டார படத்தில் மட்டும் ரூ 2.15 கோடி முதல் நாளில் மட்டும் வசூல் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முதல் 125 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் இப்படம் கண்டிப்பாக 800 கோடி வசூல் செய்யும் என நம்பிக்கையுடன் சொல்கிறார் தயாரிப்பாளர் திருப்பூர் சுப்ரமணியம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions