உலக பாக்ஸ் ஆபிஸ்! பாகுபலிக்கு எத்தனையாவது இடம்?

Bookmark and Share

உலக பாக்ஸ் ஆபிஸ்! பாகுபலிக்கு எத்தனையாவது இடம்?

இந்திய சினிமாவை மொத்த உலகமே திரும்பிபார்க்க வைத்துவிட்டது ராஜமௌலியின் பாகுபலி இரண்டாம் பாகம். சென்ற வெள்ளிக்கிழமை வெளியான இந்த படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. அந்த நாளில் (28 ஏப்ரல்) உலகில் அதிகம் வசூலித்த படம் அது தான்.

இந்நிலையில் சென்ற வாரத்தில் உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பாகுபலிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

Fast and Furious 8 $19.4 million

How to be a Latin Lover $12 million

Baahubali 2 The Conclusion $10.5 million

The Circle $9.3 million

Boss Baby $9.1 million


Post your comment

Related News
ஆடை இல்லா புகைப்படத்தை அனுப்ப சொன்ன பிரபல தொலைக்காட்சியின் சீரியல் குழு- அதிர்ச்சி தகவலை
அஜித்திடம் என்னை கவர்ந்தது இது தான் - ரங்கராஜ் பாண்டே ஓபன் டாக்.!
ஆளே மாறி போன ரெஜினா, அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஜெய் நடிப்பில் நிதின் சத்யா தயாரிக்கும் " ஜருகண்டி "
ஜாதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அஜித் ரசிகர் "பில்லா பாண்டி"
“பள்ளிப்பருவத்திலே’ படம் எனக்கு திருப்புமுனையாக அமையும்” ; கஞ்சா கருப்பு நம்பிக்கை..!
முத்தக்காட்சி நடித்திருக்கும் கணவன்- தொகுப்பாளினி அஞ்சனாவின் ரியாக்ஷன்
விஜய்யை இயக்கும் ஆனந்த் ஷங்கர், ரசிகர்கள் உற்சாகம்
சீனியர் நடிகர்களை மதிக்கும் வேண்டும் - இளம் நடிகர்களுக்கு நடிகர் ஆனந்த்ராஜ் வேண்டுகோள்!
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதாAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions