பாகுபலி-2 லீக் அதிர்ச்சியில் படக்குழு- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

பாகுபலி-2 லீக் அதிர்ச்சியில் படக்குழு- புகைப்படம் உள்ளே

பாகுபலி-2ம் பாகம் வரும் வெள்ளி அன்று மிக பிரமாண்டமாக வெளிவருகின்றது. உலகம் முழுவதும் இப்படம் 9000 திரையரங்குகளில் வரவுள்ளதாம்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் தற்போது ஒரு சில நாடுகளில் தொடங்கியுள்ளது.

ஹிந்தியில் இன்று அல்லது நாளை ப்ரீமியர் காட்சி இருக்கும் என தெரிகின்றது.

இந்நிலையில் படத்தின் ஒரு சில காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் யாரோ அப்லோட் செய்ய, தற்போது இது வைரலாகியுள்ளது. இது படக்குழுவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions