பாகுபலி-2 ட்ரைலர் செய்த பிரமாண்ட சாதனை- அதற்குள் இப்படியா! இந்தியாவிலேயே நம்பர் 1

Bookmark and Share

பாகுபலி-2 ட்ரைலர் செய்த பிரமாண்ட சாதனை- அதற்குள் இப்படியா! இந்தியாவிலேயே நம்பர் 1

இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்த பாகுபலி-2 ட்ரைலர் இன்று வெளிவந்தது. இப்படத்தின் ட்ரைலர் லீக் ஆனாலும், அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பிறகு யு-டியூபில் பல சாதனைகள் நிகழ்ந்து வருகின்றது.

கபாலி டீசர் தற்போது வரை 4 லட்சத்திற்கு அதிகமான லைக்ஸுகளை பெற்றுள்ளது, பவன் கல்யானின் கட்டமராயுடு டீசர் 2.5 லட்சம் லைக்ஸுகளை பெற்றது.

ஆனால், ட்ரைலர் வெளியாகி 3 மணி நேரத்தில் பாகுபலி-2, 2.11 லட்சம் லைக்ஸுகளை தாண்டியுள்ளது.

எப்படியும் இன்னும் சில மணி நேரங்களிலேயே கபாலி சாதனையை முறியடித்து இந்திய அளவில் நம்பர் 1-ஆக வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions