திங்கள்கிழமை வசூலில் இதுவரை வந்த படங்களிலேயே பாகுபலி-2 தான் நம்பர் 1- இத்தனை கோடியா?

Bookmark and Share

திங்கள்கிழமை வசூலில் இதுவரை வந்த படங்களிலேயே பாகுபலி-2 தான் நம்பர் 1- இத்தனை கோடியா?

பாகுபலி-2 பல சாதனைகளை படைத்து வருகின்றது. இப்படத்தின் வசூல் வார நாட்களில் கூட குறையவில்லை.

திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போடுகின்றது. 3 நாட்களில் ரூ 500 கோடியை வசூல் தாண்டி சாதனை படைத்தது.

இந்நிலையில் திங்கள் கிழமையான நேற்றுக்கூட இப்படம் இந்தியாவில் ரூ 60 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இவை ஹிந்தியில் மட்டுமே ரூ 37 கோடி வந்துள்ளது, இதன் மூலம் இதுவரை வந்த இந்திய சினிமாவிலேயே திங்கள் கிழமை வசூலில் அதிகம் வந்தது பாகுபலி-2 தான்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions