பாகுபலி 2 படத்தில் இருக்கும் 5 தவறுகள்- புட்டுபுட்டு வைக்கும் பிரபல இயக்குனர்

Bookmark and Share

பாகுபலி 2 படத்தில் இருக்கும் 5 தவறுகள்- புட்டுபுட்டு வைக்கும் பிரபல இயக்குனர்

பாகுபலி 2 படம் பார்த்த அனைவரும் குறை ஒன்றும் கூற முடியாமல் இன்னும் பிரம்மிப்பிலேயே உள்ளனர். ஒட்டுமொத்த இந்திய சினிமாவே படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தில் ஐந்து தவறுகள் உள்ளது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு டுவிட் போட்டுள்ளார்.

இதனை படித்ததும் அனைவருக்கும் கோபம் வரும், என்னது தவறுகளா என்று, ஆனால் உண்மையில் விக்னேஷ் சிவன் படத்தை பாராட்டியுள்ளார். இதோ அவரது டுட்,

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions