ரசிகர்கள் எதிர்பார்த்த பாகுபலி ட்ரைலர் ரிலீஸ் தேதி இதோ

Bookmark and Share

ரசிகர்கள் எதிர்பார்த்த பாகுபலி ட்ரைலர் ரிலீஸ் தேதி இதோ

ராஜமௌலியின் பாகுபலி இரண்டாவது பாகம் வெளிவர இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் ட்ரைலர் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

தற்போது வந்துள்ள தகவல் படி ட்ரைலர் மார்ச் 15ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள ஒரு பிரமாண்ட விழாவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

தற்போது ட்ரைலர் பணிகள் நடந்துவருவதாக படத்தின் ஒளிப்பதிவாளர் KK செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ட்ரைலர் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions