பாகுபலி எங்கிருந்து வந்தது தெரியுமா? புது தகவல்

Bookmark and Share

பாகுபலி எங்கிருந்து வந்தது தெரியுமா? புது தகவல்

பாகுபலி நேற்று உலகம் முழுக்க 2 வது பாகமாக வந்துள்ளது. இதுவரையும் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் அள்ளி வருகிறது. இந்த கதையை எழுதியவர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்.

தற்போது வெளியாகியுள்ள அப்படத்தின் முன் கதை சிவகாமி பர்வதம் என்னும் நாவலில் இருந்து வெளியாகியுள்ளது. இதை பிரபல ஹிந்தி எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதியுள்ளார்.

நாவலின் படி சிவகாமியின் சிறு வயதில் அவரது அப்பாவை பொய் பழி சுமத்தி கொன்றுவிடுவாராம் மகிழ்மதியின் அரசன்.

மனதில் வெறிவைத்து பின்னாளில் தன் அப்பா தவறு செய்யவில்லை என்பதி நிரூபித்து, மகிழ்மதியை வென்று மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அரசியாக அரியாசனம் பிடிப்பாராம்.

இதன் பின் தான் பாகுபலி கதை தொடர்கிறதாம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions