பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!

Bookmark and Share

பாஷா-2 அஜித் சாருக்கு தான் சரி வரும் - பிரபல காமெடி நடிகர் அதிரடி பேட்டி.!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் மெகா ஹிட்டான படம் பாஷா, இந்த படத்தை இன்று பார்த்தல் கூட ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு அனைத்து நடிகர்களும் தங்களது நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் விவேகம், இந்த படத்தில் காமெடியான நடித்திருந்தனர் கருணாகரன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

அந்த பேட்டியின் போது இவரிடம் பாஷா-2 படத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அஜித் சாருக்கு தான் சரியாக வரும். பிளாஷ் பேக் காட்சிகளிலும் மாஸாக நடித்து விடுவார், படம் செம ஹிட்டாகும் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார், 3 நாள் வசூலை அள்ளிய பாட்ஷா
மீண்டும் களை கட்டிய பாட்ஷா… அத்தனை அரங்குகளும் ஹவுஸ்ஃபுல்!
சென்னையில் பாட்ஷாவுக்கு எத்தனை தியேட்டர் தெரியுமா... பிரமித்து நிற்கும் தமிழ் திரையுலகம்!
ரஜினியின் ப்ளாக்பஸ்டர் பாட்ஷா டிஜிட்டலில் வெளியாகிறது!
பாட்ஷா படத்தின் ‘தூண்’ காலமானார்!
ரஜினி பிறந்தநாளில் மீண்டும் ரிலீஸாகும் பாட்ஷா
பாட்ஷா பட வசன எழுத்தாளருடன் ரஜினி சந்திப்பு!
பாட்ஷாவை மிஞ்ச எந்தப் படமும் இல்லை! - ரஜினி அதிரடி
பாட்ஷா பாணியில் அஜீத்தின் 56வது படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions