சாமியாரிடம் ஆணுறை கேட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

சாமியாரிடம் ஆணுறை கேட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

பிரபல நடிகையான ராக்கி சாவந்த் பாபா ராம் தேவ்விடம் ஆணுறை கேட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஏற்கனவே சுயம் வரம் நடத்தி அதில் வெற்றி பெறுபவரை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார், பின்னர் மோடியின் உருவம் பொரித்த துணியை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாபா ராம் தேவ் நீங்க தற்போது எல்லா பொருட்களையும் தயாரிக்க தொடங்கி விட்டீர்கள், ஆணுறையை எப்போது தயாரிக்க தொடங்குவீர்கள்? நான் ஆவலுடன் உள்ளே என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 ஏற்கனவே இவர் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா
இமயமலையில் பாபாஜி தியான மண்டபம் கட்டிய ரஜினி
சத்ய சாய் பாபா வாழ்க்கை வரலாறு படமாகிறது.
மலையாள படத்திற்காக மம்முட்டியுடன் இணையும் தனுஷ்!
ஏ.எம்.ரத்தினத்தினம் கட்டிய‌ ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா கோவிலுக்கு கவர்னர் வருகை!
தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கட்டிய சாய்பாபா கோவில் நடிகர் அஜித் தரிசனம்
ராம்தேவுக்கு ராக்கி சாவந்த் அட்வைஸ்
ஐஸ்வர்யா ராயின் குழந்தைக்கு பேரம் பேசும் பத்திரிகைகள் !
காதாலிக்கும் சாமியாரை ரியாலிட்டி ஷோவிற்கு அழைத்த நடிகை.?
சாமியாரை திருமணம் செய்வேன்.! ‍ நடிகை பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions