வெளிநாடுகளில் முதலிடத்தைப் பிடித்த பேபி

Bookmark and Share

வெளிநாடுகளில் முதலிடத்தைப் பிடித்த பேபி

நீரஜ் பாண்டேயின் 3-வது படம் பேபி, அக்ஷய் குமார் நடித்த இந்தப் படம் தீவிரவாதத்தைப் பற்றியது. படம் இந்தியாவில் நான்கு தினங்களில் 50.97 கோடிகளை வசூலித்துள்ளது.

வெளிநாடுகளிலும் படம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.  யுஎஸ்ஸில் முதல்வார இறுதியில் 85 திரையிடல்களில் 2.15 கோடிகளை வசூலித்துள்ளது. கன்டாவில் முதல்வார இறுதியில் 14 திரையிடல்களில் 51.67 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

யுனைடெட் அரபு எமிரேட்ஸில் இப்படம் முதல்வார இறுதியில் 2.98 கோடிகளை வசூலித்துள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் 38 திரையிடல்களில் 62.71 லட்சங்களை வசூலித்துள்ளது.

ஆஸ்ட்ரேலியாவில் முதல்வார இறுதி வசூல் 18 திரையிடல்களில் 50.53 லட்சங்கள். நியூசிலாந்தில் எட்டு திரையிடல்களில் 11.96 லட்சங்களை தனதாக்கியுள்ளது.


Post your comment





Related News
ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா
ராகவா லாரன்ஸால் உயிர் பெற்ற பச்சிளம் குழந்தை!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!
கரீனா கபூர் குழந்தைக்கு ‘தைமூர்’ பெயர் சூட்டியதற்கு எதிர்ப்பு
இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் குழந்தை.... அதிர்ச்சியில் ரசிகர்கள்!...
கோச்சடையான் ரிலீஸ் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்..!
பேபி சாராவின் ஒருநாள் சம்பளம் ஒரு லட்சமாம்..!
இரண்டாவது குழந்தைக்கு தந்தையானார் விமல்..!
நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சி தமிழில் வருகிறது..!
வாடகைத் தாய் மூலம் ஷாருக்கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions