ராகவா லாரன்ஸால் உயிர் பெற்ற பச்சிளம் குழந்தை!

Bookmark and Share

ராகவா லாரன்ஸால் உயிர் பெற்ற பச்சிளம் குழந்தை!

ராகவா லாரன்ஸ் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்களோடு சேர்ந்து போராடினார். அவர் நடிப்பது போக தனியே தன் அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கு வாழ்வளித்து வருகிறார்.

இவரால் நிறைய சிறுகுழந்தைகள் மருத்துவ சிகிச்சை மூலம் ஆயுள் பெற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு உரிமைக்காக போராடியவர்களுக்கு நிதியுதவி அளித்த அவரால் இப்போது மீண்டும் ஒரு சிறுகுழந்தை உயிர் பெற்றுள்ளது.

அக்குழந்தையின் புகைப்படத்தை அவர் தன் ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார்.


Post your comment





Related News
சமூக வலைத்தளங்களில் அவதூறு: ராகவா லாரன்ஸ் போலீசில் புகார்
லாரன்ஸ் நற்பனி மன்றம் சார்பாக புகார்
ஒரே ஒரு விஷயத்தால் பல பிரச்சனைகளை சந்திக்கும் ராகவா லாரன்ஸ்
சமூக வலைத்தளங்களில் கிண்டல், ஆனால், வசூல் இத்தனை கோடியா- லாரன்ஸ் வேற லெவல்
மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்
மக்கள் சூப்பர் ஸ்டாரா? ரஜினி ரசிகர்களை சீண்டும் ராகவா லாரன்ஸ்!
எனக்கு இது தெரியவே தெரியாது- சர்ச்சையால் லாரன்ஸ் அடித்த பல்டி
ராகவா லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டாரா?
மொட்ட சிவா கெட்ட சிவா... தடைகளைத் தாண்டி நாளை ரிலீஸ்.. விறுவிறு முன்பதிவு
விவசாயிகளுக்கு உதவ புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions