அரசியலில் இறங்கினால் இந்த கட்சியில் தான் இணைவேன் - கே.பாக்யராஜ் அதிரடி பேட்டி.!

Bookmark and Share

அரசியலில் இறங்கினால் இந்த கட்சியில் தான் இணைவேன் - கே.பாக்யராஜ் அதிரடி பேட்டி.!

தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ரஜினி, கமல், விஷால் என பலரும் அரசியலில் குதித்து விட்டனர், இவர்களுக்கு ஒரு பக்கம் ஆதரவு இருந்தாலும் மறுபக்கம் சில எதிர்ப்புகளும் இருக்க தான் செய்கிறது.

இவர்களின் அரசியல் பிரவேசத்தை அடுத்து பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜும் அரசியலில் இறங்க உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அரசியலில் இறங்கினால் எம்.ஜி.ஆரின் கட்சியான அதிமுக-வில் இணைவேன் என கூறியுள்ளார்.

 இன்று பல சிக்கல்களை சந்தித்து வரும் அதிமுக-வை எம்.ஜி.ஆர் பக்தனாக என்னால் முடிந்த அளவிற்கு மீட்டெடுப்பேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.!
இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.!
மே 1-ல் தல கீதம் ரிலீஸ், அதிகாரபூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
பகலில் அம்மானு கூப்பிட்டு நைட்ல படுக்கைக்கு அழைக்கிறார்கள் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions