பாகுபலி படத்தை வாங்கிய கன்னட விநியோகஸ்தர்

Bookmark and Share

பாகுபலி படத்தை வாங்கிய கன்னட விநியோகஸ்தர்

டோலிவுட்டின்  ரிபெல் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகைகள் அனுஷ்கா, தமன்னா,ரம்யா கிருஷ்ணன், ரோகினி மற்றும் நடிகர்கள் நாசர்,ரானா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு,தமிழ்,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளில் திரைக்கு வருகின்றது.

இப்படத்தை கர்நாடகாவில் திரையிட பிரபல விநியோகஸ்தர் சாய் கோரபதி  பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் இயக்குநர் ராஜமௌலியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

சாய் பாகுபலி படத்தை தெலுங்கு,தமிழ்,ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளிலேயே கர்நாடகா முழுவதும் திரையிட ஏற்பாடு செய்துவருகின்றார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது முடிவும் தருவாயில் உள்ளன. படம் அறிவித்தபடி ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions