பாகுபலி காலகேயாவுக்கு சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு!

Bookmark and Share

பாகுபலி காலகேயாவுக்கு சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு!

பாகுபலி படத்தில் காலகேயா எனும் கதாபாத்திரத்தில் ரசிகர்களுக்கு புரியாத பாஷையில் பேசி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றவர் பிரபாகர். இவர் தற்போது ஒன்றிரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்ததாக இவருக்கு மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். உன்னிகிருஷ்னன் இயக்கவுள்ள ஒரு படத்தில்தான் இவர் மோகன் லாலுடன் நடிக்கவுள்ளாராம்.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions