பாகுபலி 2 படத்தில் X மென் பட சண்டைப்பயிற்சியாளர்!

Bookmark and Share

பாகுபலி 2 படத்தில் X மென் பட சண்டைப்பயிற்சியாளர்!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அண்மையில் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.

இதன் படப்பிடிப்பு ரூ. 30 கோடி பொருட்செலவில் தொடர்ச்சியாக 80 நாட்கள்வரை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல X மென் ஹாலிவுட் பட சண்டைப்பயிற்சியாளர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பாகுபலியின் பிரம்மாண்டத்தை அதன் இரண்டாம் பாகம் கட்டாயம் மிஞ்சும் என நடிகர் ராணா சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions