பாகுபலியில் நடிக்க மறுத்த தனுஷ் நாயகி!

Bookmark and Share

பாகுபலியில் நடிக்க மறுத்த தனுஷ் நாயகி!

இந்திய அளவில் திரையிட்ட எல்லா இடங்களிலும் வசூலில் சக்கைப் போடு போட்ட படம் பாகுபலி. இப்படத்தின் இரண்டாம் பாகம்கூட தற்போது தயாராகி வருகிறது.

இப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க ஹிந்தி நடிகை சோனம் கபூரிடம்தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே பின்னர் தமன்னா இப்படத்தில் நடித்தாராம். நடிகை சோனம் கபூர் ஹிந்தியில் தனுஷுக்கு ஜோடியாக ராஞ்சனா படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions