பாகுபலி 2 நிமிட போர் காட்சிகள் இணையத்தில் லீக்கானது – அதிர்ச்சியில் படக்குழு!

Bookmark and Share

பாகுபலி 2 நிமிட போர் காட்சிகள் இணையத்தில் லீக்கானது – அதிர்ச்சியில் படக்குழு!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டு நிமிட போர் காட்சி தற்போது இணையத்தில் லீக்காகியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழு இதை உடனடியாக இணையத்தில் இருந்து நீக்கியுள்ளனர். எடிட்டிங் டேபிளில் இருந்து இதை யாரோ திருடி வெளியிட்டிருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.


Post your comment





Related News
பாகுபலி-2வில் தமிழில் மட்டும் அந்த காட்சியை கட் செய்தது ஏன்?
‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்
பாகுபலி 2 படத்தில் சமுதாய கருத்து இல்லை என்றாரா பா. ரஞ்சித்?: நெட்டிசன்கள் செம கலாய்
பாகுபலி வாழ்நாள் சாதனையை 4 நாளில் தாண்டிய பாகுபலி2
பாகுபலி 600 கோடி வசூல், ஆனால் கையில் காசில்லாமல் தவித்த பிரபாஸ்..
விற்பனைக்கு வந்த பாகுபலி-2 சேலைகள்: வாங்குவதற்கு பெண்கள் ஆர்வம்
பாகுபலி 2 படத்தில் இருக்கும் 5 தவறுகள்- புட்டுபுட்டு வைக்கும் பிரபல இயக்குனர்
பாக்ஸ் ஆபீஸில் கில்லியாக இருக்கும் 'பாகுபலி 2': 3 நாட்களில் அசால்டா ரூ. 540 கோடி வசூல்
முன்பதிவில் சாதனை படைத்த பாகுபலி 2- அதிர்ந்த டிக்கெட் முன்பதிவு தளம்
பாகுபலிகாக பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions