என் படத்தை விடவா பாகுபலி! எதிர்ப்பு காட்டும் பிரபல இயக்குனர்

Bookmark and Share

என் படத்தை விடவா பாகுபலி! எதிர்ப்பு காட்டும் பிரபல இயக்குனர்

பாகுபலி திரைப்படத்திற்கு இன்னமும் பலர் புகழ் மாலை சூட்டி வருகின்றனர். வசூலில் முதலிடத்தை பிடித்துள்ள பாகுபலி இன்று ரூ 1500 கோடியை தாண்டி கலெக்‌ஷன் பார்த்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட்டை சேர்ந்த பிரபல இயக்குனர் அனில் சர்மா 2001 சன்னி தியோல் நடிப்பில் கத்தார் ஏக் பிரேம் கதா என்னும் படத்தை வெளியிட்டிருந்தார்.தற்போது அவர் நான் இயக்கிய கத்தார் படம் ரூ 265 கோடியை வசூலித்தது.

அப்போது டிக்கெட் விலை ரூ 25. ஆனால் இன்று அதன் வசூல் மதிப்பு ரூ 5000 கோடி.என் படத்தை விடவா அது என பாகுபலியின் சாதனையை ஏற்க மறுத்துள்ளார்.


Post your comment





Related News
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
இளையராஜா இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்!
இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா
கார் விபத்தில் சிக்கிய பிரபல வாரிசு நடிகை - அதிர்ச்சி தகவல்.!
உதயநிதியின் கிண்டலும், ஹெச்.ராஜாவின் பதிலடியும்
மரணத்தை தொடர்ந்து பிரபல நடிகர், நடிகையின் வீட்டில் மற்றொரு சோகம்!
எச்சரித்த எச்.ராஜாவை எரிச்சலாக்கிய தளபதி விஜய் - புகைப்படம் உள்ளே.!
இப்படி சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்த விஷால்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions