மேக்கிங் வீடியோவுக்கே ரூ 19 கோடி... இதிலும் சாதனை படைத்த பாகுபலி!

Bookmark and Share

மேக்கிங் வீடியோவுக்கே ரூ 19 கோடி... இதிலும் சாதனை படைத்த பாகுபலி!

இனி எந்த படமும் நிகழ்த்தாத அளவுக்கு சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது பாகுபலி. ஆயிரத்து ஐநூறு கோடி வசூலைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. பாகுபலி படத்தின் மேக்கிங் வீடியோ இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது.

இதனை வெளியிடும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறதாம். எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா? 19 கோடி ரூபாய்க்கு. இது தமிழில் சில ஹீரோக்களின் பட பட்ஜெட்டை விட அதிகம்.மேக்கிங் வீடியோவைப் பார்க்க சினிமா ரசிகர்கள் அனைவருமே ஆவலாக இருக்கிறார்கள். தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுவீங்களா?

 


Post your comment





Related News
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?
பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை
ரஜினி மற்றும் பாகுபலி 2 படம் குறித்து பேசிய சச்சின்
என் படத்தை விடவா பாகுபலி! எதிர்ப்பு காட்டும் பிரபல இயக்குனர்
‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்
‘பாகுபலி-2’ படத்திற்கு தடைகோரி மீண்டும் ஒரு வழக்கு
அந்த படத்தில் மட்டும் நடித்து விடாதீர்கள்- அனுஷ்காவிடம் பலரும் கூறியது ஏன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions