பாகுபலி 2-வில் தீபிகா படுகோனே? படக்குழு விளக்கம்!

Bookmark and Share

பாகுபலி 2-வில் தீபிகா படுகோனே? படக்குழு விளக்கம்!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக நேற்று இணையம் முழுவதும் ஒரு செய்தி காட்டுத்தீ போல் பரவி வந்தது.

ஆனால் பாகுபலி 2 படத்தின் தயாரிப்பாளர் ஷோபு, இதை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ல் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் இப்படத்தின் டீசர் வரும் அக்டோபர் 11-ம் தேதி தசரா தினத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions