புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!

Bookmark and Share

புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!

இளைய தளபதி விஜய், தல அஜித் இருவரும் தான் தற்போது பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள். இவர்களின் தெறி, வேதாளம் ஆகிய படங்களின் வசூல் நிலவரத்தை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை ரூ 55 லட்சம் வசூல் செய்து வேதாளமே முதல் இடத்தில் இருந்தது.

ரூ 51 லட்சம் வசூல் செய்து தெறி இரண்டாவது இடத்தில் இருக்க, தற்போது பாகுபலி-2 ரூ 90 லட்சம் வரை வசூல் செய்துவிட்டதாம்.

இனி விஜய், அஜித் ஏன் ரஜினி படம் கூட இத்தனை லட்சங்களை அந்த பகுதியில் வசூல் செய்வது சந்தேகம் தானாம்.

 


Post your comment





Related News
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்
பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?
பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை
ரஜினி மற்றும் பாகுபலி 2 படம் குறித்து பேசிய சச்சின்
மேக்கிங் வீடியோவுக்கே ரூ 19 கோடி... இதிலும் சாதனை படைத்த பாகுபலி!
என் படத்தை விடவா பாகுபலி! எதிர்ப்பு காட்டும் பிரபல இயக்குனர்
‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்
‘பாகுபலி-2’ படத்திற்கு தடைகோரி மீண்டும் ஒரு வழக்கு
அந்த படத்தில் மட்டும் நடித்து விடாதீர்கள்- அனுஷ்காவிடம் பலரும் கூறியது ஏன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions