ஸ்ரீமந்துடுவும், பாகுபலியும் ஒரே நேரத்தில் ரிலீஸ்?

Bookmark and Share

ஸ்ரீமந்துடுவும், பாகுபலியும் ஒரே நேரத்தில் ரிலீஸ்?

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடுவும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் பாகுபலியும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பெரும் கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் பாகுபலியுடன் நேருக்கு நேர் மோத பெரிய இயக்குனர்களும், நடிகர்களும் தயாராக இல்லையாம்.

இந்நிலையில் சம்மர் ரிலீஸ் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டதால் தான் மகேஷ் பாபு தனது ஸ்ரீமந்துடுவை வரும் ஜூலையில் வெளியிட முடிவு செய்து இருந்தார். ஆனால் தற்போது பாகுபலியின் வேலைகளும் முடிய வில்லை.

அதனால் இந்த படமும் ஜூலையில் வெளி வர வாய்ப்பு உள்ளதால் ஸ்ரீமந்துடு படக்குழுவினர் கலக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. மேலும் படத்தை வரும் ஆகஸ்டில் வெளியிடலாமா என்று யோசித்து வருகின்றனர். 


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions