பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்

மிகவும் ஏதிர்பார்க்கப்படும் பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் படம் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படம் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் மற்றும் பல அந்நிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

இப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னனி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய வருகிறார். இந்த படத்தில் முன்னணி பாத்திரங்களில் பிரபாஸ், ராணா தகுபதி,

அனுஷ்கா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இவர்களை தவிர முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், பரணி மற்றும் சுதீப் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

இப்படம் மே 15 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு, பட வேலைகள் இன்னும் முடிவடையாததால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் வரும் மே 30 தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
தமிழில் மட்டும் 50 கோடி, பாகுபலி யின் ஆச்சரிய வசூல்
பாகுபலி படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன?
பாகுபலி புரமோஷனில் ஹிந்தி சூப்பர் ஸ்டார்கள்
பாகுபலி பட பாடல்கள் வெற்றி - சக்சஸ் மீட் நடத்த முடிவு
350 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பாகுபலி
பாகுபலியில் இருந்து கலக்க வரும் தேவசேனா லுக்...
\'பாகுபலி\' இசை வெளியீடு...பிரம்மாண்ட திட்டம்...!
மே 15ல் \'பாகுபலி\' முதல் பாகம் வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions