125 வினாடிகள் ஓடும் பாகுபலி ட்ரைலர்

Bookmark and Share

125 வினாடிகள் ஓடும் பாகுபலி ட்ரைலர்

மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்டமான வரலாற்று படைப்பான பாகுபலியின் ட்ரைலர் வரும் மே 31ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே நாளில் அந்த படத்தின் ஆடியோவும் ரிலீஸ் செய்யப்படுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

மேலும் பாகுபலியின் ஆடியோ ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றம் கண்டு வருகின்றது. இந்நிலையில் தான் இந்த படத்தின் ட்ரைலர் வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆகின்றது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இதிலும் மாற்றம் வருமா என்ற சந்தேகம் டோலிவுட் வட்டாரங்களில் இருந்து வந்தது. ஆனால் தற்போது அந்த ட்ரைலருக்கு சென்சர் போர்டு சான்றிதழ் வழங்கி உள்ளது.

இதன் மூலம் அன்றைய நாளில் பாகுபலியின் ட்ரைலர் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அந்த ட்ரைலர் சுமார் 125 வினாடிகள் ஓடக்கூடியது ஆகும்.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
பாகுபலி 2... ஒரு வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது.. ஏப்ரல் ரிலீஸ்!
பாகுபலி படப்பிடிப்பு தளத்தை படம்பிடித்த 360 டிகிரி சுழலும் கேமரா
பாகுபலி ரிலீஸ் நேரத்தில் கேரள தியேட்டர்கள் ஸ்ட்ரைக் அபாயம்!
\'பாகுபலி\' டிரைலரை நீக்கிய யு டியூப்...படக்குழு அதிர்ச்சி
வெளியானது பாகுபலி 2 நிமிட டிரைலர் - மிரட்டும் ராஜமௌலி!
பாகுபலி அருங்காட்சியகம் - ராஜமௌலி திட்டம்
மலையாளத்திலும் வெளியாகும் பாகுபலி
\'பாகுபலி\' வெளியீடு ஜுலை மாதம் தள்ளி வைப்பு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions