மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?

Bookmark and Share

மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?

நடிகர் பிரபாஸை இந்த உலகம் முழுவதிற்கும் பிரபலபடுத்திய படம் பாகுபலி. உலக சினிமாக்கள் அனைத்தையும் தென்னிந்திய சினிமா பக்கம் ஈர்த்த படம் அது. அதன் பின் எந்த படத்தில் பிரபாஸ் நடிப்பார் என ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியாவே காத்திருந்த நேரத்தில் சாஹோ என்ற படத்தில் நடிக்க கமிட்டானார்.

பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படத்தை பாகுபலி-2 ரிலீஸான ஏப்ரல் 28ஆம் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதாவது அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி. இதன்மூலம் பாகுபலிக்கு கிடைத்த அந்த மாஸான வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions