பாகுபலி முதல் பாகத்தை விட 2-ம் பாகம் சுலபம் – ராஜமௌலி!

Bookmark and Share

பாகுபலி முதல் பாகத்தை விட 2-ம் பாகம் சுலபம் – ராஜமௌலி!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

முதல் பாகத்தை விட இப்படம் பலமடங்கு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. எனினும் முதல் பாகத்தை ஒப்பிட்டால் இரண்டாம் பாகம் தனக்கு சுலபமாக இருந்ததாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும், ஏன் திரை பிரபலங்களும் கூட காத்திருக்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions