பாகுபலியின் சிவகாமி கலக்கல்

Bookmark and Share

பாகுபலியின் சிவகாமி கலக்கல்

பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியின் வரலாற்று காவியமான பாகுபலியை பற்றி பேசாதவர்களே இருக்க முடியாது என்று கூறும் அளவிற்கு அந்த படத்திற்கென ஒரு எதிர்பார்ப்பு உள்ளது.

ரசிகர்களின் பல்சை நன்கு உணர்ந்த அந்த படக்குழுவினர் படத்தின் போஸ்டரை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான   நடிகை அனுஷ்காவின் தேவசேனா பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் பிரபல முன்னாள் கதாநாயகியான ரம்யாகிருஷ்ணனின் சிவகாமி வேடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது பற்றி இயக்குனர் ராஜமௌலி தனது டுவிட்டரில்,

"இதற்கு முந்தைய காலகட்டத்தில் இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்படுத்தி இருக்கவும் இல்லை. அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக எங்கள் குழுவினருக்கு உந்துசக்தியாக இருந்துள்ளார்", என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலர் வரும் மே 31ம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions