பாகுபலி முதல் பாகத்தில் கிராபிக்ஸ் குறை இருந்தது ஏன்? ராணா பதில்

Bookmark and Share

பாகுபலி முதல் பாகத்தில் கிராபிக்ஸ் குறை இருந்தது ஏன்? ராணா பதில்

ராணா நடிகர் என்பதை தாண்டி கிராபிக்ஸ் துறையிலும் வல்லவர். இவர் நடிப்பில் இந்த வாரம் காஸி படம் பிரமாண்டமாக வருகின்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வருகின்றது, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இவர் சென்னை வந்திருந்தார்.

இவரிடம் பாகுபலி படத்தில் அனுஷ்காவை பிரபாஸ் காப்பாற்றும் இடத்தில் கொஞ்சம் கிராபிக்ஸ் தரமில்லாதது போல் இருந்ததே என கேட்டனர்.

அதற்கு அவர் ’பாகுபலி பிரமாண்ட பட்ஜெட் படம் தான், இருந்தாலும் நம் எதிர்ப்பார்த்தை விட சற்று ரூ 50 கோடி அதிகமானாலும் நம் நினைத்தது போல் காட்சிகளை எடுக்க முடியாது.

ஆனால், பாகுபலி-2வில் நீங்கள் குறை சொல்லும்படி எந்த இடமும் இருக்காது’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
காஸி இரண்டு நாள் பிரமாண்ட வசூல் சாதனை
சிக்ஸ் பேக் ஸ்டில் உண்மையா, அஜித்திடமே கேட்டேன், அவர் என்ன சொன்னார் தெரியுமா? ராணா
இந்தியா- பாகிஸ்தான் போரை மையமாக வைத்து உருவாகியுள்ள காஸி!
இந்திய கப்பற்படையின் பெருமையை கூறும் காஸி - ராணா டகுபதி!
இதோ இன்னொரு தேசப்பற்றுப் படம்: பிரமாண்ட கடலடிக் காட்சிகளால் கலக்க வருகிறது 'காஸி'
மூன்று மொழிகளிலும் கலக்கவிருக்கும் டாப்ஸியின் படம்
படப்பிடிப்புக்காக இலங்கை செல்லும் ராணா!
தமிழில் டப்பாகும் ராணாவின் புதிய படம்!
இந்திய அளவில் 2015-ன் கூகுள் தேடலில் 'பாகுபலி' சாதனை!
பாகுபலி படம் விரைவில் சர்வதேச வெளியீடு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions