ஒரு பகுதியில் மட்டும் 50 கோடிக்கு விலைபோன பாகுபலி 2!

Bookmark and Share

ஒரு பகுதியில் மட்டும் 50 கோடிக்கு விலைபோன பாகுபலி 2!

பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கடந்த சில நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாகி வந்தது.

மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்க இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும், ஏன் திரை பிரபலங்களும் கூட காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் நிஜாம் பகுதி உரிமை மட்டும் ரூ. 50 கோடிக்கு விலைபோய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions