பாகுபலி படத்தின் போஸ்டர் காப்பியா?

Bookmark and Share

பாகுபலி படத்தின் போஸ்டர் காப்பியா?

தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கி வரும் பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

ரசிகர்களை கவர்ந்த பாகுபலி படத்தின்   பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே வேகமாக பகிரப்பட்டது. ஆனால் தற்போது இப்போஸ்டர் குறித்து புதிய சர்ச்சை  எழுந்துள்ளது.

1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான சைமன் பிரிச் படத்தின் போஸ்டர் போலவே இப்போஸ்டரும்  வடிவமைக்கபடுள்ளதால் பாகுபலி  பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்த சர்ச்சை தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. கோடை விடுமுறைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions