ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாகுபலி ஆடியோ ரிலீஸ்..?

Bookmark and Share

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாகுபலி ஆடியோ ரிலீஸ்..?

பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியில் மிகப்பிரம்மாண்டமான வரலாற்று படைப்பான பாகுபலியின் ஆடியோ வரும் ஜூன் 10 ம் தேதி ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் ஆடியோ கடந்த மே 31ம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்சில் வைத்து மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பல வி.வி.ஐ.பி.க்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அதற்காக செய்தியாளர்களிடம் அந்த படக்குழுவினர் மன்னிப்பும் கேட்டனர். இந்நிலையில் தான் பாகுபலியின் ஆடியோ வரும் ஜூன் 10 ம் தேதி ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபல ஹீரோ பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் தமன்னா மற்றும் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. எனினும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளிவராத நிலையில், இதிலும் மாற்றம் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 


Post your comment





Related News
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
மீண்டும் ராஜமவுலி உடன் இணையும் பிரபாஸ்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்! காரணம் இதுதான்
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions