1 கோடி முறை பார்க்கப்பட்ட பாகுபலி டிரைலர்

Bookmark and Share

1 கோடி முறை பார்க்கப்பட்ட பாகுபலி டிரைலர்

ராஜமெளலி இயக்கத்தி்ல், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள பாகுபலி படத்தின் டிரைலர், இம்மாதம் முதல் தேதி அன்று  வெளியானது. பாகுபலி படத்தை, பாலிவுட்டில் கரன் ஜோஹர் வெளியிடுகிறார். டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில், பாகுபலி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

டிரைலர் வெளியான நாள் முதல், இதுவரை, யூடியூப்பில், 1 கோடி முறை, டிரைலர் பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பாகுபலி படக்குழு, டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, பாகுபலி டிரைலருக்கு ரசிகர்களாகிய தாங்கள் கொடுத்த வரவேற்பு, எங்களை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 தங்களின் பேராதரவிற்கு எங்களது நன்றிகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகுபலி படம், ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளது.

 


Post your comment





Related News
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
மீண்டும் ராஜமவுலி உடன் இணையும் பிரபாஸ்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்! காரணம் இதுதான்
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions